உடல் எடை குறைந்து மெல்லிய தோற்றத்தில் ஆண் நண்பருடன் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..! சோகத்தில் கவின் ரசிகர்கள்…!!

லங்கை தொலைகாட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தோழி ஒருவரின் உதவியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் லொஸ்லியா. வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடித்தவராக இருந்த போதும் பின் அவரது பிடிவாத குணம் மற்றும் கவினுடனான காதலால் மக்களால் வெறுக்கப் பட்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எப்படியோ பைனல் வரை வந்த லொஸ்லியா மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டார். வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா ஜிம்க்கு சென்று உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வெளியே வந்தபின் லொஸ்லியாவின் தந்தை கவின் லொஸ் காதல் ஒரு வருடத்திற்கு பேசாமல் தொடர்ந்தால் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்க காதலும் நின்று விட்டது. எது எப்படி போனாலும் லொஸ்லியா தனது வேலைகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில் இளைஞர் ஒருவருடன் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது கடந்த வருடம் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் என என பலர் கூறி வரும் நிலையில் இவ்வளவு மெலிவாக லொஸ்லியாவா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்..!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.