ஏராளமான ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட லொஸ்லியா..! பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபின் முதல் முதல் வெளியான லொஸ்லியாவின் வீடியோ இதோ..!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் குடி கும்மாளம் பார்ட்டி என அலைந்துகொண்டிருக்க லொஸ்லியா மட்டும் ரசிகர்களுடன் தனது நேரத்தை செலவு செய்துகொண்டிருக்குன்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து செரின் வெளியே வந்ததும் சாக்‌ஷி மற்றும் அவரின் தோழியுடன் சேர்ந்து குடித்து உச்சக் கட்ட போதையில் இருந்தார்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதே போல் சாண்டி மாஸ்டர் அவரது வீட்டில் மிகப் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து போட்டியாளர்களுக்கு கொடுத்தார். இப்படி அனைவருமே குடி நடனம் என திரிந்துகொண்டிருக்க லொஸ்லியா தனது ரசிகர்களுடன் ஆடல் பாடல் என இருக்கின்றார்.

வெளியேறிய அத்தனை போட்டியாளர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிய நிலையில் லொஸ்லியா பற்றிய ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லையே என அவரது ரசிகர்கள் பலர் சோகத்தில் இருக்க வீடியோவே வெளியாகி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் லொஸ்லியாவை சூழ்ந்திருக்க அவர்களுடன் சேர்ந்து லொஸ்லியா நடனமாடுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் தங்களுக்கான வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டிருக்க தனக்கு உதவிய ரசிகர்களை மகிழ்விக்கும் லொஸ்லியா தான் நிஜ டைட்டில் வின்னர் என கூறி வருகின்றனர். இதோ வீடியோ..!!