பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா கவினுக்காக போட்ட முதல் பதிவு..!! எவ்வளவு காதல் என பாருங்கள்..!!

ஒட்டுமொத்த லொஸ்லியா ஹேட்டர்ஸ்கும் செருப்படி கொடுப்பது தனது முதல் பதிவை இட்டுள்ளார் லொஸ்லியா. இலங்கையில் இருந்து இந்தியா சென்ற லொஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் தனது 106 நாள் பயணத்தை நிறைவு செய்தார். அவரது இந்த பயணமானது பல அவமானங்களை சந்திக்க வைத்திருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆனால் யார் என்ன சொன்னாலும் நான் நானாகவே இருப்பேன் என இறுதிவரை இருந்தார். ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் யாருக்கும் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்தது தான் அது போல் லொஸ்லியாவை நேசித்தவர்களை விட வெறுத்தவர்களே அதிகம் இருந்தனர்.

இந்த நிலையில் லொஸ்லியா கவின் இருவருமே பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து வந்தனர். இந்த காதல் அழகாக இருந்தது. பலருக்கு பிடித்திருந்தது சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு பிடித்திருந்ததால் தொடர்ந்தனர். வெளியே வந்தபின் இருவரும் மாறிவிடுவார்கள் என பலரும் கூறிவந்த நிலையில் இல்லை என்றும் மாறப் போவதில்லை என்பது போல் லொஸ்லியா பதிவொன்றை இட்டுள்ளார்.

“அதில் எதிர் பாராததை எதிர் பாருங்கள்” நல்ல பஞ்ச் வார்த்தை. நன்றி விஜய் டிவி மற்றும் கமலஹாசன் சார் என குறிப்பிட்டதுடன். “என் கேம் சேஞ்சர்” என டேக் செய்துள்ளார். லொஸ்லியாவின் என் என்பதில் உள்ள அர்த்தம் அனைவரும் அறிந்தது தான்..! வாழ்த்துக்கள் லொஸ்லியா மாறும் உலகில் மாறாதிருங்கள்..!!