உடல் எடையை குறைக்கும் பேரீச்சம் பழம்..! வெறும் 4 பேரீச்சம் பழங்கள் போதும் என்றால் நம்புவீர்களா…!?

உடல் எடையை குறைக்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது…ஆனால் என்ன செய்தாலும் குறையவில்லை என்ற கவலை தொற்றிக் கொள்கிறது. மருந்து மாத்திரை எடுத்து உடலை குறைத்தால் சில பக்க விளைவுகள் வந்து விடுகிறது. இதனால் பலர் உடல் எடை குறைக்கும் விடயத்தில் பின் வாங்கி விடுகின்றனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இன்று நான் பார்க்கப் போவது பேரீச்சை பழத்தின் மூலம் உடல் எடை குறைக்கும் இலகு முறையை தான். இதற்கு தேவையான பொருட்கள் வெறும் 4 பேரீச்சை பழங்கள் தான். இரவில் சிறிய பாத்திரம் ஒன்றில் 4 பேரீச்சம் பழத்தை போட்டு ஊற வைத்து விடுங்கள்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அதனை சாப்பிட்டு தண்ணீரை குடித்துவிடுங்கள். அதன் பின் சிறிது நேரம் அதாவது 30 நிமிடம் விட்டு பின் சுடு தண்ணீர் குடியுங்கள். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் உடல் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்..!!