முதல் முதல் தனது மனைவியை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய மா.கா.பா ஆனந்த்..! அட இவரா மாகாபா மனைவி .? வியப்பில் ரசிகர்கள்..!!

தொகுப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி, நடிகராக உயர்ந்தவர் மா.கா.பா. ஆனந்த். ஆரம்பத்தில் வானொலிகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதுடன், காமெடி ரைமிங் பேச்சு என கலக்கினார். அதனால் தொலைகாட்சி வாய்ப்பு இலகுவாக கிடைத்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதன் பின் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து அறிவிப்பையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டார். விஜய் தொலைக்காட்சி திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வழமையான ஒன்று..அப்படி மா.கா.பா ஆனந்திற்கும் சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் அறிமுகமான மா.கா.பா அதன் பின் நவரச திலகம், கடலை, அட்டி, என நடித்தார். அத்துடன் மீசைய முறுக்கு, பஞ்சு மிட்டாய், மாணிக், போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். சினிமாவில் நடித்தாலும் விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுத்தும் வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் தனது மனைவியை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார் மா.கா.பா. இன்று அவருடைய பிறந்த நாள் அதனால் மனைவியுடன் நின்று எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ஹாப்பி பேர்த் டே பேபி என வாழ்த்து கூறியுள்ளார்..!!

View this post on Instagram

Happy birthday baby 😍🥰😘

A post shared by MA KA PA Anand (@makapa_anand) on