மனைவியின் முன் நடிகை மஹாலட்சுமியுடன் அந்தரங்க விடயங்கள் பேசிய நடிகர்..! ரசிகர்கள் முன்பும் பயமில்லாமல் செய்த செயலை பாருங்கள்..! Chatting இணைப்பு..!!

மனைவியின் முன்னிலையில் என்ன ரசிகர்கள் முன்னிலையிலும் கொஞ்சிக் கொள்வோம் என்ற ரீதியில் நடிகை மஹாலட்சுமி நடிகர் ஈஸ்வருடன் கொஞ்சிப் பேசிய ஸ்க்ரீன் சாட் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் சீரியல் நடிகையான ஜயஸ்ரீ தனது கணவர் தேவதையை கண்டேன் சீரியலில் கூட நடித்த மஹாலட்சுமியுடன் கள்ளக் காதலில் இருப்பதாகவும் ..
தனது நகை பணம் அனைத்தையும் அவருக்கு கொடுப்பதாகவும் கூறியதுடன் விவாகரத்து கேட்டு மாமியார் மற்றும் கணவர் கொடுமை படுத்துவதாக கொடுக்கப் பட்ட புகாரை தொடர்ந்து நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப் பட்டனர்.
இது தொடர்பாக ஜயஸ்ரீ கூறுகையில் வீட்டில் நான் மற்றும் குழந்தை இருவரும் இருக்கும் போது மஹாலட்சுமிக்கு கால் செய்யும் என் கணவர் கணவன் மனைவி போல் பேசிக் கொள்வார்கள். வீடியோ கால் என்பதால் அந்தரங்க பேச்சுகள் வெறுப்பானவையாக இருக்கும். நான் திட்டினால் என்னை அடிப்பார்.
என் குழந்தை இதனால் மன உளைச்சலில் இருக்கிறாள் என தெரிவித்தார். இந்த நிலையில் மூன்று வாரத்திற்கு முன் ஈஸ்வர் மற்றும் மஹாலட்சுமி கொமெண்டில் கொஞ்சிக் கொண்டது வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இது எவ்வளவு கேவலமான விடயம் என திட்டி தீர்த்து வருகின்றனர்..!!