" "" "

பெற்ற தாயை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த மகன்.! உடல் முழுவதும் காயங்களுடன் வைத்தியசாலையில் தாய்.!!

இந்தியாவில் மோகத்தால் தாயை பாலியல் பலாத்காரம் செய்த நபர் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் வீரேந்தர். 28 வயதான வீரேந்தர் லாறி ட்ரைவராக இருந்து வருகிறார். கணவர் இறந்த நிலையில் மகனை வளர்த்து வந்த தாய் மகன் குடி பழக்கத்திற்கு ஆளானதால் மனமுடைந்து இருந்தார்.

வீட்டில் உள்ள பொருட்களை களவெடுத்து சென்று விடுவதால் பொலீஸில் புகார் கொடுக்க பொலீஸார் எச்சரிக்கை விடுத்து விட்டு விட்டனர். அதன் பின் தவறான பெண்களிடம் செல்வது, கடன் வாங்குவது தாயாரை தொல்லை கொடுப்பதில் இருந்துள்ளான். சம்பவ தினத்தன்று தாயார் உறங்கிக் கொண்டிருந்த் போது போதையில் வீரேந்தர் வந்துள்ளான்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எழுந்துகொண்ட தாயார் போதையில் வந்ததால் திட்டியுள்ளார். இதனால் கடுப்பான வீரேந்தர் தாயாரை தள்ளிவிட்டதுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். நீண்ட நேர போராட்டத்தில் தயாரின் கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வீதியில் சென்றவர்கள் அயலவர்களின் உதவியுடன் தாயாரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் வீரேந்தர் கிராமத்தை விட்டு தப்பியோடி உள்ளார். பொலீஸார் வீரேந்தரை தேடி வரும் நிலையில் தாயார் நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இருப்பினும் உடல் முழுவதும் மகன் கடித்த காயங்கள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.!