porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஐ.நாவின் இளம் பிசினெஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியப் பெண்!

பிசினெசில் பெண்கள் சாதிப்பது என்பது தற்போது  முடியாது என்பதை முறியடித்து பல பெண்களும் சாதனையாளர்களாகத் திகழந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தற்போது இந்தியாவைச் நேர்ந்த பெண்ணொருவர் ஐ.நா வின் இளம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை பாராட்டத்தக்க விடயம் ஆகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆம் மானசி கிர்லோஸ்கர் என்ற பெண்ணே இவ்வாறு  பெருமைக்குரியவராகியுள்ளார். மானசி கிர்லோஸ்கரை, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான இந்தியாவின் முதல் இளம் பிசினஸ் சாம்பியனாக ஐநா தேர்வு செய்துள்ளது.

தற்போது 27 வயதான மனசி கிர்லோஸ்கர்  என்கின்ற இந்தப் பெண் கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். 129 ஆண்டுகளாக  வணிக நிறுவனமாக இருந்துவரும்  கிர்லோஸ்கர் குழுவிற்கே இவர் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

கிர்லோஸ்கர் சிஸ்டத்தின் நிர்வாக இயக்குநராகவும், அதன் முதன்மை செயல் தலைவராகவும் இருப்பவர் மானசி கிர்லோஸ்கர். சர்வதேச நாடுகளின் சபையான ஐ.நா, இந்தியாவுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் எனப்படும் எஸ்டிஜிஎஸ் (Sustainable Development Goals) இன் முதல் இளம் பிசினஸ் சாம்பியானாக இவரைத் தேர்வுசெய்துள்ளது.

இவர் இந்தியாவின் முன்னணி வணிக குடும்பங்களில் ஐந்தாவது தலைமுறையாக பணியாற்றுகிறார். ஒரு கலைஞராகவும் , ஒரு தொழில்முனைவோராகவும்  பல்வேறு  குணாம்சங்களை உடைய பெண்ணாக இவர் உள்ளார்.. பெங்களூரில் உள்ள மல்லையா ஆதிதி சர்வதேச பள்ளியில் தனது ஆரம்பகால கல்வியைக்  கற்றார் அத்தோடு  ரோட் ஐலண்ட் ஸ்கூல் ஆப் டிசைனிலிருந்து ஃபைன் ஆர்ட்ஸில் பட்டம் பெற்றார்.

ஐ.நா அளித்துள்ள இந்தப் பதவியின் மூலமாக   இவர் வணிக நிறுவனங்கள் நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுவதைக் கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சுத்திகரித்தல், பெண்ணுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஐநாவுடன் இணைத்து செயல்படுவார் எனவும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, மற்ற இளம் தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பார் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.