" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட “மெனிக்கே மஹே ஹிதே”பாடல் புகழ் யொஹானி.! கொண்டாடும் இலங்கை மக்கள் இதோ புகைப்படம்.!!.!!

இலங்கையின் இளம் பாடகியான யொஹானி இந்தியாவின் மிகப் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இலங்கையில் யூடியூப் சேனலில் சிங்கள, ஆங்கில , மற்றும் தமிழ் மொழியில் பாடல்களை பாடி பதிவேற்றி வந்த யொஹானி கடந்த சில மாதங்களுக்கு முன்பு “மெனிகே மஹே ஹிதே” என்ற சிங்கள மொழி பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடல் ஆரம்பத்தில் பெரிதாக பேசப் படாத நிலையில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பார்வையில் சிக்க யோஹானியின் இந்த பாடலை அமிதாப் பச்சன் அவர்களின் நடன காட்சி ஒன்றுடன் சேர்த்து எடிட் செய்து இருந்தார். இந்த வீடியோ வைரலாக அதனை அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அவ்வளவு தான் விக்ரமன் திரைப்படம் போல் ஒரே மாதத்தில் கோடீஸ்வரி ஆனதுடன் உலக அளவில் பிரபலமானார் யொஹானி. இந்த பாடலை தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக “இதயத்தில் ஏதோ ஒன்று ” என தமிழிலும் பாடி அசத்தினார். சிங்கள, தமிழ், ஹிந்தி தாண்டி தற்போது ஆங்கிலம் பேசும் மக்களும் சிங்கள பாடலை பாடி வருகின்றனர்.

யோஹானிக்கு அதிக ரசிகர்கள் ஹிந்தியில் தான் உள்ளனர். அதனால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டு யொஹானி கெளரவிக்கப் பட்டதுடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுக்கு சிங்கள பாடலான “மெனிக்கே மகே ஹிதே” பாடலை சொல்லியும் கொடுத்துள்ளார். இதனால் இலங்கை மக்கள் யொஹானியை கொண்டாடி வருகின்றனர்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.