பெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா. ! வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்..! இதோ வீடியோ..!!

பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும் வில்லியாக பார்க்கப் பட்டவர் வனிதா. அவருக்கு மூன்று கணவர்கள்.. பிள்ளையை கடத்தினார் என பலர் பல விதமாக பேசினாலும் வனிதா ஏன் இப்படி ஆக வேண்டும். ஒட்டுமொத்த குடும்பமுமே வனிதாவை வெறுத்து ஒதுக்குவது பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப் பட்ட நடிகர் ஆகாஷை வனிதா விவாகரத்து செய்ததாலா .?

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

என்ற கேள்வி பலரிடம் இருந்தது. உண்மையில் வனிதா பாவப் பட்டவர் தானாம். சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டதால் வனிதாவின் சின்ன சின்ன ஆசைகளை கணவரிடம் கூற ஆகாஷ் வனிதாவை வீட்டிற்குள் வைத்திருக்க முயற்சி செய்துள்ளார். சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நண்பர்களுடன் பேசுவதற்கு வெளியில் செல்வதற்கு என தடைக்கு மேல் தடை.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த வனிதாவிற்கு ஸ்ரீஹரி கிடைத்துள்ளார். தன் மகன் தான் வாழ்க்கை என நினைத்த வனிதாவிற்கு எதிர் காலத்தில் உதவும் என விஜயகுமார் வனிதாவிற்கு கொடுக்க வேண்டிய சொத்து பங்கை ஸ்ரீஹரிக்கு எழுதி வைத்தார். அதன் பின் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார் வனிதா. அதன் பின் ஆனந்த் ராஜ் என்பவரை திருமணம் செய்தார்.

சொத்து கை மாறிவிடும் என்பதால் ஸ்ரீஹரியின் மனதை மாற்றி தங்களுடன் வைத்துக் கொண்ட விஜயகுமார் .. இரண்டாவது கணவரை பிரிந்த பின்பும் வனிதாவை சேர்த்துக்கொள்ளவில்லை. தனது தாயின் பரம்பரை வீட்டில் இருந்த வனிதா வீட்டை சொந்தமாக்கிக் கொள்வார் என பயந்த அருண் குமார் உட்பட குடும்பத்தினர் அதில் இருந்தும் வனிதாவை விரட்ட தனிமை படுத்தப் பட்டார்.

இதனால் அனைவர் மீதும் வெறுப்பு வர என பேசுகிறோம் என யோசிக்காமல் கோபத்தை வெளிப்படுத்தினார். வனிதாவின் தந்தையான விஜயகுமாருக்கு 2 மனைவி, இந்த நிலையில் கணவரிடம் முறைபடி விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்தது எப்படி தவறானது.?

இதனால் தான் மூன்றாவது வாழ்க்கை துணை தேவைப்பட்டது.. இது இப்படி இருக்க வனிதாவின் தாயார் மஞ்சுளாவின் மரணச் சடங்கில் சகோதரிகள் அனைவரும் ஒரு பக்கம் இருக்கையில் யாரோ ஒருவர் போல் தனிமையில் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வனிதா உண்மையில் பாவம் என கூறி வருகின்றனர்..!

Video Copyrights & Credits Owned by : Tamil Cini