google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

நுவரெலியாவில் மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி…!!

இலங்கையில் இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்படுகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவுவில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

!Advert!

குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வேலையில் செய்து கொண்டிருந்த போது இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நானுஓயா பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

!Advert!

குறித்த நபரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகயை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.