திருமணத்தின் பின் ஐந்து நிமிடம் இதை மட்டும் செய்து பாருங்கள்..! வாழ்க்கையில் பிரியவே மாட்டீர்கள்..!!

இன்றைய காலத்தில் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதும் சர்வ சாதாரணமாக உள்ளது. இன்று திருமணம் செய்து கொள்பவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் கருத்து வேறுபாடு, அல்லது செட் ஆகவில்லை பிரிந்துவிட்டோம் என்கின்றனர். நிச்சயிக்கப் படும் திருமணங்கள் தான் இப்படி என்றால் காதல் திருமணங்களும் இப்படி தான் நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

திருமணத்திற்கு முன் எதிர் காலத்தை திட்டமிடுவார்களோ இல்லையே தேவையற்றவற்றை பார்த்து இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு விடுகின்றனர். பணத்திற்காகவும் போதை பொருட்களை உட்கொண்டும் சில பெண்கள் நடிக்கும் தவறான திரைபடங்கள் இவர்களின் வழிகாட்டியாக அமைந்து விடுகிறது.

திருமணத்தின் பின் சாதாரண பெண்ணால் இவர்கள் எதிர் பார்ப்பது போல் இருக்க முடியாமல் போகிறது அங்கு ஆரம்பிக்கிறது முதல் பிரச்சனை.. அதே போல் பெண்கள் வாழப் போகும் வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கின்றனர். கணவர் வீட்டிற்கு சென்றதும் தங்கள் கற்பனை வாழ்க்கையை நிஜமாக்க முயற்சி செய்கின்றனர்.

ஆடம்பர வாழ்க்கு ஆசைப்பாட்டு செல்பவர்கள் அங்கு கிடைக்கும் ஆனந்தாமான வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். அடுத்து என்ன பிரிவு தான். ஆனால் இருவரும் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து பேசினால் இருவரின் பிரச்சனையும் இலகுவாக தீர்ந்துவிடும். இருவரும் எதிர்பார்ப்புகளை வெட்கத்தை விட்டு முதல் வெளிப்படுத்திவிட வேண்டும்.

அதன் போது கற்பனை வாழ்க்கையை விட்டு விட்டு நிஜம் என்ன என்பதை உணர்ந்து செயற்பட ஆரம்பிப்பீர்கள். திருமணத்தின் பின் தயவு செய்து ஐந்து நிமிடம் ஒதுக்கி அமர்ந்து பேசி பாருங்கள் நிச்சயம் நீங்கள் பிரியவே மாட்டீர்கள்..!!