google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

என் திருமணத்தின் பின் எதுவுமே இல்லை..!! சோகமாக திருமண வாழ்க்கைபற்றி பதிவிட்ட பிக் பாஸ் வைஸ்ணவி…!!

பிக் பாஸ் 3 இன்று இரவு 8 மணிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் ஆரம்பமாக உள்ளது. பிக் பாஸ் 1 & 2 இரண்டையும் விட 3 செட் மிகப் பிரமாண்டமாக்கப் பட்டுள்ளதுடன் போட்டியாளர்களும் இம்முறை ஒருவருடன் ஒருவர் முரணாக செயற்படுபவர்களையே தேர்வு செய்துள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சீசன் ஒன்று நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது இதற்கான காரணம் சினிமாவை சேர்ந்தவர்களே அதிகம் இருந்தார்கள். ஜூலியை தவிர. அதே போல் சீசன் இரண்டு மிகப் பெரிய தோல்வியை தழுவியது ..இதற்கு காரணம் ஒருவர் கூட நல்லவர் என மக்களால் கூற முடியவில்லை.

ஆரம்பத்தில் இவர்கள் நல்லவர்கள் என நினைத்தால் அடுத்த நாளே கெட்டவர்களாக காட்டி விடுவார்கள். இதில் ஒருவர் தான் வைஸ்ணவி. ஆர் ஜே வைஸ்ணவி வீட்டிற்குள் சென்றது நாரதர் ஆனார். இதனால் பலரும் இவரை வெறுத்தனர். அதனால் வெளியே அனுப்பினார்கள்.

வைஸ்ணவி பல ஆண்டுகளாக அஞ்சன் என்ற விமானத்தில் பணி புரியும் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் செய்துகொண்டனர். இது தொடர்பாக வைஸ்ணவி பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் என் திருமணத்தில் தாலி இல்லை, மாற்றிக் கொள்ளவில்லை, அதே போல் தங்கம், டைமன்ட் எதுவும் நாங்கள் வாங்கவில்லை. என் திருமணத்தில் கவரிங் நகைகளை மட்டுமே அணிந்தேன். எனக்கு மேக்கப் கூட நானே செய்துகொண்டேன். பொதுவாக கூறினால் என் திருமணத்திலோ அதன் பின்னோ தங்க நகைகள் அல்லது வேறு எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்..!!