எம்மை அசிங்கமாக காட்டும் “மரு”க்களை வலி இன்றி உதிர்ந்து விழ வைக்கலாம்..! எப்படி தெரியுமா.? இத படியுங்கள்..!!

அழகைக் கெடுக்கும் மருக்களை எப்படி தடுக்கலாம் நாம் அழகாக இருக்க ஆசை உள்ளது. நம்மை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவம், ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தாலும், கை, கால்கள், இடுப்பு பகுதிகளில் தோன்றும் மருக்கள் அந்த அழகை கெடுத்து விடும். இந்த மருக்களால், ஆபத்து ஏற்படாது ஆனால் , நம்முடைய அழகை கெடுத்துவிடும். இதனை இயற்கையாக எப்படி மாற்றலாம் என பார்ப்போம்???

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மரு உள்ள இடத்தில் தினமும் ஒரு இஞ்சித் துண்டை வைத்து தேய்த்து வந்தால் உதிர்ந்து விடும். அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து, அதனை பருக்கள் உள்ள இடத்தில் 20 நிமிடம் மசாஜ் செய்து வர, நாளடைவில் பலன் கிடைக்கும்.

வெங்காயச் சாற்றில் மூலம் இந்த மருக்களை மறைய வைக்க முடியும். இரவில், வெங்காயத்தை உப்பில் ஊற வைத்து, காலையில் அரைத்து ஃபக் போட வேண்டும். ஆப்பிள் வினிகரை கொண்டு முகத்தை அழகாக்கலாம். இந்த ஆப்பிள் வினிகரை பஞ்சில் தொட்டு, மரு உள்ள இடங்களில் பூசினால், மாறிவிடும்.

முகத்தை நன்றாக கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஒயிலை மரு உள்ள இடங்களில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். இது பூசும் போது எரிச்சல் தோன்றினாலும், இதை மூன்று வேளையும் போட வேண்டும். இதனால் மருக்களை எளிதில் குணமாக்கலாம்.எலுமிச்சை அனைத்துக்கும் சருமப் பிரச்சனைகளை போக்கும் தன்மை உள்ளது.

இந்த எலுமிச்சையை தினமும் 20 நிமிடம் தேய்த்து, கழுவினால் மறைந்து விடும்.பூண்டு சாறை கொண்டும் மாற்றலாம். ஆனால் இந்த பூண்டின் சாறை ஒரு துணியில் தடவி விட்டு அந்த துணியை மரு உள்ள இடங்களில் துணியை வைத்து 15 நிமிடம் ஊற வைத்த பின் கழுவ வேண்டும்.இதை தினமும் மூன்று முறையும்செய்யலாம்.
கற்றாழை முகத்தை அழுகுபடுத்த சிறந்த மூலிகை . அந்த கற்றாழையை தினமும் பூசி வந்தாலே மாறி விடும்.