" "" "

15 வயதில் நீரில் மூழ்கி இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்த சிறுவன்..! வியக்க வைக்கும் வீடியோ இதோ..!!

மறு பிறவி என்பதில் பெரிதாக யாருக்கும் நம்பிக்கை இருக்காது ஆனால் நம்புப் படியான பல விடயங்கள் கண்முன்னே நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஏற்கனவே வெளி நாடுகளில் ஏற்கனவே இறந்து போன ஒருவர் மீண்டும் பிறந்து தனது பிறப்பு மற்றும் இறப்பு பற்றி கூறியதாக கேள்வி பட்டிருக்கின்றோம், சில நேரம் நம்புவதுண்டு பல நேரங்களில் நம்புவதில்லை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இலங்கையில் 15 வயதில் ஆற்றில் மூழ்கி இறந்து போன சிறுவன் ஒருவன் மீண்டும் வேறு இடத்தில் பிறந்து தனது சொந்த ஊருக்கு சென்று வருவது பற்றிய செய்திகள் வெளியாகி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 1980களில் இலங்கையில் பிறந்த சிறுவன் ஒருவன் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்று இறந்து விடுகிறான்.

அதன் பின் இலங்கையில் வேறு இடமொன்றில் பிறக்கும் சிறுவன் இறந்த சிறுவன் பற்றி கூறுவதோடு அது தனது முதல் பிறப்பு என கூறுகின்றான். இது தொடர்பான முழு விபரங்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இப்படியான சில விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது..!!

Video Copyrights & Credits Owned by :Lankasri News