என் சிறிய தந்தை “டொனால்ட் ட்ரம்ப்” மிக கொடூரமானவர்.! உடனடியாக அவரை கைது செய்யுங்கள்.! டொனால்ட் ட்ரம்பின் மகள் மேரி ட்ரம்ப் அதிரடி..!!
டொனால்ட் ட்ரம்ப் மிக மோசமான மிருக இனத்தை சேர்ந்த மனிதர் டொனால்ட் ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி ட்ரம்ப் கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மேரி டொனால்ட் ட்ரம்ப் நாட்டுக்கு மட்டும் அல்ல வீட்டிற்கும் கேடு நினைப்பவர் தான், அவர் ஒரு சுயநல வாதி, நம்பிக்கை துரோகி, உலகின் மிகப்பெரிய கிரிமினல், கொடூரமானவர், தனது நலனுக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்யக் கூடியவர்,
கொரோனா வைரஸினால் அமெரிக்காவில் பல லட்சம் உயிர்கள் பறிபோக டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே காரணம் என குறிப்பிட்டதுடன், அவரின் இந்த பழக்கம் புதிதல்ல, மனைவிகள், சொந்தங்கள், சகோதர்கள் ஏன் பெற்ற தாய் தந்தையை கூட தனது சுய நலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். பதவி பணம் இவை இரண்டும் தான் இவரது வாழ்க்கை. எப்போதும் நேர்வழி பற்றி யோசிக்க மாட்டார்,
குறுக்கு வழியில் செல்லவே முயற்சி செய்வார். இவரது உண்மை குணம் தற்போது நீங்கள் அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார், ஆனால் அந்த பதவியை அவரால் விட முடியவில்லை, அமெரிக்கா வரலாற்றில் எந்த ஒரு ஜனாதிபதியும் இப்படி செய்யவில்லை.
அமெரிக்காவில் இருக்கும் சட்டம் ஒன்றை தயவு செய்து டொனால்ட் ட்ரம்ப்பிற்காக மாற்றிவிடுங்கள், அதாவது அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடர கூடாது என்ற சட்டத்தை மாற்றி இவரை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள், செய்த கொலைகள், உட்பட கொள்ளை, மற்றும் அனைத்து கிரிமினல் செயல்களுக்கும் தண்டனை வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வி என்றால் வெட்கப் பட்டு பதவியில் இருந்து தலை குனிந்து செல்ல வேண்டும் இவருக்கு மக்களில் உயிரை விட தன் பதவி மீதே பைத்தியம் என குறிப்பிட்டுள்ளார். மேரி ட்ரம்ப் தனது சிறிய தந்தை டொனால்ட் ட்ரம்ப் பற்றியும் அவரது கொடூர குணங்கள் பற்றியும் “டூ மச் & நெவர் இனாப்” என்ற புத்தகம் எழுதி வெளியிட்டவர் என்பது குறிப்பிட தக்கது.!!