porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

எச்சரிக்கை: முன் கழுத்து வீங்குவது தான் தைராய்டு என நினத்தால் அது தவறு..! ஆபத்து உங்களுக்கு கொஞ்சம் பாருங்கள் அதிகம் பகிருங்கள்..!

ஹாய்… வணக்கம் உறவுகளே.. நீங்கள் எமக்கு கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி. இன்று நாம் பார்க்கப் போவது தைராய்டு ” பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு என்றால் கழுத்தில் வரும் வீக்கம் என்று தான்.
உண்மையில் தைராய்டு என்றால் என்ன? அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மை தீமை என்ன?தைராய்டு என்பது முன் கழுத்தின் குரல் வளைக்கு கீழ் இருக்கும் ஓர் பட்டாம்பூச்சி வடிக சுரபி.

இது மனித உடலில் மெட்டோபாலிசம் எனப் படும் வளர்சதை மாற்றத்தை கட்டுப் படுத்தும் ஹார்மோன்களை உட்பற்பத்தி செய்யும் தைராய்டு சுரபியானது ஓர் அளவான தைராய்டு சுரபிகளை இரத்த மாற்றத்தில் வெளியிட்டு பல்வேறு உடல் செயல்பாடுகளை கட்டுப் படுத்த உதவுகிறது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தைராய்டு சுரபி வெளியிடும் ஹார்மோன்களானது மிக முக்கியமாக உடலின் வெப்பம், வளர்சதை மாற்றம்,
இதய துடிப்பின் வேகம், மாதவிடாய் சுழட்சி, உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பின் அளவு, போன்றவற்றை அளவோடு வைத்திருக்க உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன்களை எவ்வளவு வெளியிட வேண்டுமென ஒரு அளவு உள்ளது அதனையும் இன்னுமொரு ஹார்மோன் கட்டுப் படுத்துகின்றது. இது அத்துமீறும் போதே நாம் ஹார்மோன் பிரச்சனை என்கிறோம். ஆக குறைய தைராய்டு ஹார்மோன்கள் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.

அயோடின் குறைவால், அல்லது தைராய்டு சுரபில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம், அல்லது தைராய்டு சுரபியில் வரும் கட்டி போன்றவன்றால் தான் எம் முன் கழுத்து வீங்குகிறது. இது நாள் அளவில் தைராய்டு கேன்சராக வாய்ப்புகள் உள்ளது. இதன் அறிகுறிகள் சில உண்டு அவற்றை பார்க்கலாம்.

தைராய்டு நோயின் முதல் அறிகுறியாக உடல் எடை தீடிரென அதிகரிப்பு அல்லது திடீரென குறைவது. தைராய்டு ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டால் உடல் எடை அதிகமாகும். அதே நேரம் ஆகக் கூடினால் உடல் எடை மெலியும்

அடுத்து முன் கழுத்தில் வீக்கம், அடுத்து குரல் மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக தைராய்டு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள், அதிக தாகம், இதய துடிப்பு பிரச்சனை, சோர்வு, மாதவிடாய் பிரச்சனை,

அடிக்கடி சிறு நீர் கழித்தல், இப்படி அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்..! இதனை பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கியமான பதிவு..!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.