திடீர் மரணத்தை ஏற்படுத்தும் மாரடைப்பிற்கு இலகுவான இயற்கை மருத்துவம்..! நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்…!!

இன்றைய காலத்தில் மக்களை அதிகம் தாக்கும் நோய்களில் மாரடைப்பும் ஒன்று. வரும் முன் காப்பது சிறப்பு என்பார்கள். அதனால் ஆரோக்கியமானவர்கள் கூட இதனை சாப்பிடலாம். என்ன என்ன நோய்க்கு இந்த மருந்து தீர்வாகிறது என்பதை முதலில் பார்க்கலாம். உயர் இரத்த அழுத்தம், மாரடைப்புக்கு முக்கிய காரணம் இந்த உயர் இரத்த அழுத்தம் தான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டு படுத்துகிறது, அடுத்து சிறு நீர் கற்களை கரைத்து சிறு நீர் சம்மந்தப் பட்ட நோய்களுக்கு தீர்வாகிறது. புற்று நோய். புற்று நோய் வரமல் தடுக்கிறது அத்துடன் புற்று நோய் வந்தவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் புற்று நோய் பரவுவதை தடை செய்து விடுகிறது.

அடுத்து இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தருகிறது. அட இத்தனை நோய்களுக்கு ஒரே பவுடர் தீர்வாகிறதா?என்று ஆச்சர்ய படுகின்றீர்களா? உண்மை தான் நீங்களே பாருங்கள்.!
ஓமேகா3 நிறைந்த ஆளி விதைகள் தான் இத்தனை நோய்களை தீர்க்கிறது. கடையில் ஆளி விதைகளை வாங்கி அரைத்து தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலையில் அல்லது பகலில் தண்ணீரில் அல்லது பல ஜூஸ், தயிர், இப்படி ஏதேனும் ஒன்றில் இரண்டு கரண்டி ஆளி விதை தூளை கலந்து குடித்து வாருங்கள். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதோடு உங்களை நோய்கள் நெருங்குவதை முற்றிலும் தடுக்கிறது. வேண்டுமானால் இந்த தூளில் தேன் கலந்தும் சாப்பிடலாம். இதனை எடுத்துக் கொண்டால் நிச்சயம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்..!