உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா.!? அப்படியானால் நிச்சயம் ஆபத்து தான்..! ஒரு நிமிடம் இதை படித்து பகிருங்கள்…!!

“உதட்டில் வெடிப்புக்கள்” பிளவுகள் ஏற்படுதல்.உதடு அல்லது வாயின் உள்ளே பரவுகின்ற வைரஸ் தொற்று நிலமைகளானவை வைட்டமின்கள் இல்லாத நிலையின்  ஒரு அடையாளமாக இருக்கலாம். வாய்ப் புண்கள் , உதடு வெடிப்பால்  பாதிக்கப்படுபவர்களுக்கு இரும்பு, மற்றும் விட்டமின்கள் B1 , B2 குறைபாடுகள் இருக்கும் சாத்தியம் உள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வாய்ப் புண்  அல்லது வாயைச் சுற்றி சிறிய கொப்புளங்கள் இருந்தால், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஈறுகளில் இரத்தப்போக்கு காணப்படுதல்.உங்கள் உணவில் புதிய காய்கறிகளும் பழங்களும் இல்லாவிடில் விட்டமின் சி குறைபாட்டை  நீங்கள் அனுபவிக்க நேரிடும், ஈறுகளில் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைவதற்கு இது  வழிவகுக்கும்.

பார்வைக் குறைபாடு:விட்டமின் A இன் குறைபாடு கண்களின் வெள்ளைப் படலம்  வளர்ச்சியடைந்து  கண்பார்வைக் குறைபாட்டினை் தோற்றுவிக்கும். காட்டும். மீன் உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டை தவிர்த்துக் கொள்ளலாம்.

தலையில் பொடுகுத்தொல்லை அதிகமாகுதல்:விட்டமின்கள் B2, B3 மற்றும் B6 குறைபாடு தலைமுடி, புருவங்கள், கண்ணிமை, மார்பு, மற்றும் காதுகளில் வறண்ட நிலையான படைகளை உருவாக்குகின்றது. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை  உங்கள் தினசரி உணவில் உட்கொள்வதன் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.