“காதல் இங்கிருந்து தான் வருகிறது” ஆண் நண்பருடன் அத்துமீறும் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் செல்வியாக வளர்ந்து மீரா மிதுனாக மாடலிங் துறைக்குள் நுழைந்து சர்ச்சை நாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். மாடலிங் துறையில் துணிந்து முன்னேறிய மீரா சினிமாவிலும் நுழைந்தார். பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி பலரை சினிமாவில் ஜொலிக்க வைத்தது ஆனால் மீரா மிதுனை பின்னுக்கு தள்ளியது என்று சொல்லலாம். காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவர் பற்றி பொய் கூறி சண்டை போட்டவர்.

பின் சேரன் இடுப்பை தொட்டார், தர்சன் காதலித்தார் என புரளியை கிளப்பிய மீராவை ரசிகர்கள் வெளியேற்றினார்கள். வெளியே வந்த மீரா ஆண் நண்பர்களுடன் அத்து மீறும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில் ஆண் நண்பருடன் அட்டகாசம் செய்வதுடன் காதல் இங்கிருந்து தான் வருகிறது என தெரிவித்துள்ளார். இதோ வீடியோ..!!