திடீர் திருமணம் செய்துகொண்ட மீரா மிதுன்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமா மற்றும் மாடல் உலகில் சர்ச்சை நாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். ஃபேஷன் சோ என்ற பெயரில் மோசடி செய்த மீரா மிதுன் பல யுவதிகளிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் கலந்துகொண்ட போது இவை அனைத்தும் வெளியானது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இருப்பினும் இவற்றை மீரா மிதுன் கண்டுகொள்ளவில்லை. பொய்யான சர்ச்சைகளை ஏற்படுத்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார். வெளியே வந்த மீரா மிதுன் தொடர்பாக சில செய்திகள் வெளியானது, அதில் ஒன்று தான் மீரா மிதுனின் திருமணம்.

திருமணம் முடித்து ஒரே நாளில் விவாகரத்து பெற்றதாக மீரா மிதுன் கூறியிருந்தார். அதன் பின் வேறு ஒருவரை காதலித்து வருவதாக கூறி இருந்த நிலையில் இன்றைய தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தாலி குங்குமம் போன்றவற்றை அணிந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்து விட்டதா என கேட்ட போது ஆம் என்றுள்ளார். ஆனால் இது நம்பும் படி இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். திரைப்பட சூட்டிங்க்காக எடுத்திருக்கலாம் எனவும் கூறப்பபடுகிறது..! உண்மை என்ன என்று மீரா மிதுனுக்கு மட்டுமே தெரியும்..!!