" "" "

“இவரின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளது, வேண்டுமானால் வெளியிடுகிறேன்” திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மீரா மிதுன்..! பதற்றத்தில் தமிழ் சினிமா…!!

நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக நடிகை மீரா மிதுன் ஜோ மைக்கேல் என்பவரை மிரட்டி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பிரபலங்களை தாக்கிப் பேசி வருகிறார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரஜினிகாந்த், விஜய், சூர்யா, அவர்களின் மனைவி பிள்ளைகள் என யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்த நிலையில் முதல் முதல் மீரா மிதுனால் ஏமாந்த ஜோ மைக்கிலும் மீராவை விடுவதாக இல்லை. ஃபேஷன் ஷோ ஒன்றிக்காக ஜோ மைக்கிலுக்கு தெரியாமல் அவரது கம்பனி லோகோவை மீரா மிதுன் திருட்டு தனமாக பயன் படுத்தியதுடன் அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் பணம் பறித்தார் மீரா மிதுன்.

இதனை ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்களுக்கு ஜோன் மைக்கில் கூறி வந்தார். மீரா மிதுனும் விடுவதாக இல்லை, அண்மையில் ஜோன் மைக்கிலை சிறையில் அடைத்ததாக மீரா கூறியதை தொடர்ந்து ஜோன் மைக்கில் சிறைக்கு நான் சென்றதில்லை என கூறி இருந்தார்.

இந்த நிலையில் மீரா மிதுன் ஜோ மைக்கிலின் நிர்வாண வீடியோ மற்றும் ஜெயிலில் உள்ளாடையுடன் இருந்த புகைப்படங்கள் இருப்பதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!!