" "" "

இரவு “கிளப்”களில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்..! பெண்கள் விசயத்தில் இப்படியா ?

மீரா மிதுனின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. யார் சொல்வதையும் கேட்காமல் அத்துமீறும் மீரா மிதுனுக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகிறது. அண்மையில் மீரா மிதுன் ரஜினி காந்த் உடபட பல நடிகைகள் பற்றி தவறாக பேசி இருந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பின் விஜய் சூர்யா பற்றி பேசினார். இதனால் விஜய் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி மீரா மிதுனை வைத்து செய்தார்கள். அப்போதும் அடங்காத மீரா விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் பற்றி தவறாக பேசினார்.

இதனால் மீரா மிதுன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் படி ரசிகர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது நடிகர் விஜயின் மகனான சஞ்சய் பற்றி தவறாக பேசியுள்ளார்.சஞ்சய் பற்றி பேசியுள்ள மீரா மிதுன் இந்தியாவில் மட்டுமே சஞ்சீவ் அமைதியாக இருகிறார்,

கனடா சென்றதும் நைட் கிளப் பெண்கள் என மாறிவிடுகிறார். இது அவரது தந்தையாக விஜய்க்கு தெரிந்தாலும் தெரியாதது போல் நாடகமாடுகிறார். சஞ்சய் பெண்கள் விசயத்தில் ஒரு மாதிரி அதாவது தந்தை போல் என கிண்டலடித்துள்ளார்..!!