பிரபல சீரியல் நடிகை மேக்னாவின் கணவர் திடீர் திருமணம்..! வைரலாகும் இரண்டாவது மனைவியின் புகைப்படம்..!!

பிரபல சீரியல் நடிகை மேக்னா வின்செட் அவர்களின் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட விடயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்மகள் சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா. சீரியல் உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சில மாதங்கள் மட்டுமே நிலைத்த நிலையில் மேக்னா அவரது தாயாருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் மேக்னாவிடம் இருந்து விவாகரத்து வாங்கிய டோனி நேற்றைய தினம் திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள இவர் நண்பர்கள் உறவினர்கள் மன்னிக்கவும், லாக்டவுன் காரணமாக திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லை, நான் காதலித்து பெற்றோரின் அனுமதியுடன் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் மனைவியை பிரிந்து இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டேன் என்பது வேதனையளிக்கிறது என கூறி வருகின்றனர்..!!