நடுவர்களின் தவறான தீர்ப்பால் நாசமாகிறது எங்கள் திறமை” தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு விளையாட தடை..!!

நடுவர்களால் விளையாட்டுகள் நாசமாகிறது என பேசியதால் உலகில் தலை சிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸிக்கு மூன்று மாதகால தேசிய போட்டித் தடையும் 50.000 ஆயிரம் டொலரும் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது. ஜூலை மாதம் அமெரிக்கா கோபா போட்டி நடைபெற்றது.

!Advert!

இதில் அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி விளையாடினார். பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கான அறையிறுதி போட்டியில் 2 பெனால்டிகள் மறுக்கப்பட்டதால் கோபமடைந்த மெஸ்ஸி “கோபா அமெரிக்காவை பிரேசிலுக்கே இவர்கள் எழுதி வைத்துவிட்டார்கள் என்றும் போட்டி நடுவர்கள்( ரெப்ரிகள்) காசு வாங்கிக் கொண்டு திறமையை விற்று விடுகின்றார்கள் என்றும் பேசினார்.

!Advert!

இது மட்டும் இன்றி சிலி அணியுடன் அர்ஜென்டினா மூன்றாம் இடத்திற்கான போட்டி இடம்பெற்ற போது கேரி மெடலுடன் மெஸ்ஸி மோதியதால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப் பட்டார். இவை எல்லாமே ஊழல் நாடகம் என பேசிய மெஸ்ஸி ஊழலில் நாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அத்துடன் கால்பந்து விளையாட்டை திறமையானவர்கள் விளையாடும் போது மக்கள் ரசிப்பதை இந்த நடுவர்கள் கெடுத்து விடுகின்றனர். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை என கூறி ஏற்படுத்திய சர்ச்சையே அவரது தேசிய போட்டிகான தடையாகி உள்ளது.

!Advert!

அண்மையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கும் நடுவரின் (அம்பயர்) தவறான தீர்ப்பே காரணமென பேசப்படுகிறது. எல்லா விளையாட்டிலும் நடுவர்களின் தீர்ப்பால் பலரது திறமைகள் படுவது மறக்க முடியாத உண்மை..!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.