திருமணமானதை மறைத்து நடிக்க வந்த காவலன் திரைப்பட நாயகி..!! முதல் முறை வெளியாகி உள்ள கணவரின் புகைப்படம்..!!

நடிகர் விஜயுடன் காவலன் திரைப்படத்தில் நடித்தவர் மித்ரா குரியன். மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த மித்ரா கவலன் திரைப்படத்தில் அசினின் தோழியாக நடித்ததுடன் விஜயின் மனைவி ரோலும் கிடைத்தது.

அதன் பின் சில திரைப்படங்களில் நடித்த மித்ராவிற்கு பிரியசகி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் மீண்டும் மளையாளத்திற்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் இவர் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதாவது மித்ராவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இது பற்றி ரசிகர்கள் பலருக்கும் தெரியாத போதும் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே தெரியுமாம்.

ஆரம்பத்தில் திருமணமானத்தை மறைத்தே நடித்து வந்தாராம் பின் அவரே கூறிவிட்டாராம். இந்த நிலையில் முதல் முதல் மித் ராவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.