" "" "

உங்கள் போனில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது.!? 100% சார்ஜ் போடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த ஆபத்து தகவல் உங்களுக்கு தான், அதிகம் பகிருங்கள்..!!

இன்றைய காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு மட்டும் இன்றி சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை போனுக்கு சார்ஜ் போடுவது தான். சிலர் போன் சார்ஜ் 0 ஆகும் வரை பயன்படுத்துவார்கள், சிலர் 100க்கு குறையாமல் வைத்திருப்பார்கள் உண்மையில் இது இரண்டுமே தவறான விடயமாகும், இப்படி பயன்படுத்தும் போன்களின் பேட்டரி சீக்கிரமே பழுதடைந்து விடுகிறது.

நீங்கள் பயன்படுத்தும் போனில் சார்ஜ் 10 தொடக்கம் 15% க்குள் இருக்கும் போது சார்ஜ் போட்டு விடுங்கள். இதை விட குறைந்து ரெட் காட்ட தொடங்கினால் நிச்சயம் உங்கள் பேட்டரியின் ஆயுள் காலம் மிக குறைவானதாக இருக்கும். இந்த அளவு குறைந்த பின் சார்ஜ் போடும் போன்கள் சில நேரங்களில் சார்ஜ் ஆகாது,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சில நேரம் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தும். அதே நேரம் 100 வரை சார்ஜ் ஆக விடாதீர்கள் 95 தொடக்கம் 98 வரை சார்ஜ் இருந்தால் போதுமானது. இதனாலும் பேட்டரி ஆயுள் குறையும். அடிக்கடி கழட்டி கழட்டி சார்ஜ் போடாதீர்கள் சார்ஜ் போட்டால் 60 தொடக்கம் 75 வரை சரி சார்ஜ் ஆக விடுங்கள்.

எந்த காரணத்திற்காகவும் இரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்காதீர்கள், இதனால் பேட்டரி மட்டும் இன்றி உங்கள் போனும் பாதிப்படையும், சார்ஜ் முடிந்த அளவு ஆப் செய்து போடுங்கள் சார்ஜ் போடும் போது ஒரு செக்கண்ட் கரண்ட் கட் ஆகி வந்தாலும் உங்கள் போனுக்கு சங்கு தான். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பிடித்திருந்தால் பகிருங்கள்.!!