" "" "

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா ? நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறதா.? இதோ உடனடி தீர்வு…!!

இன்றைய காலநிலை மாற்றத்தால் இலங்கை இந்தியா தொடங்கம் பல நாடுகளில் மழை தான். வேறு நாடுகளில் எப்படி ஆனாலும் எம் நாடுகளில் மழை பெய்தாலே நீர் தேங்கிவிடும். அதன் பின் ஆரம்பிக்கும் நோய்கள் எல்லாமே கொசுவினால் தான் ஆரம்பமாகிறது. தினமும் கொசுவர்த்தி வாங்க எல்லோராலும் முடிவதில்லை. ஆனால் கொசுவர்த்திக்கு கொசுக்கள் கட்டுப் படுவதில்லை. இதற்காக இயற்கை மூலிகைகள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கின்றது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நாம் அதனை நாட்டி பராமரிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்பவை.மழைக்கும் வெளிலுக்கும் தங்களை காத்துக் கொள்கின்றன. புதினா இலை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை நன்றாக அரைத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள், கொசு வீட்டுப் பக்கமே வராது, அதே போல் பூண்டு, தண்ணீர், எண்ணெய், மூன்றையும் அடுப்பில் வைத்து சூடாக்கி துணி ஒன்றில் கட்டி

ஜன்னல், கதவு போன்ற இடங்களில் தொங்க விட்டால் கொசு வராது. நொச்சி எண்ணெயுடன் தேங்காய் எண்ணென் கலந்து உடம்பில் பூசினால் கொசு கடிக்காது. வேப்பிலை,ஆடாதோடை, நோச்சி இலை, குப்பைமேனி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்ந்து பச்சிலை தைலம் செய்து உடலில் பூசுங்கள்

நிச்சயம். கொசு கடிக்காது. அதே போல் எலும்பிச்சை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதை சரி பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய பாதியில் கராம்புகளை செருகி வையுங்கள் அதன் பின் இந்த கொசுத் தொல்லையே இருக்காது.

இது போல் உங்களுக்காக நிறைய டிப்ஸ் இந்த வீடியோவில் உள்ளது. நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.! இது இன்றைய காலத்தில் கொசுத் தொல்லையால் பாதிக்கப் பட்டிருக்கும் உறவுகளுக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது. காரணம் தேங்கி நிக்கும் நீரில் இருந்து

கொசுக்கள் உருவாகி எம்மை தாக்கவே முயற்சிக்கின்றது. அதனால் உறவுகளே முடிந்த வரை இவற்றை பகிர்வோம் தெரிந்தவர்களுக்கு இவற்றை கூறி அவர்களையும் இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட செய்து நோய் இன்றி வாழ்வோம்.!

Video Copyrights & Credits Owned by :24 Tamil Health & Beauty