" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

Mrs World வெற்றியாளர் என அறிவிக்கப் பட்ட பெண்.! திடீரென நடந்த மாற்றம்.!! அதிர்ச்சியில் உறைந்த தேர்வு குழுவினர்,வைரலாகும் வீடியோ..!!

நேற்றைய தினம் இலங்கையில் இடம்பெற்ற Mrs Wold 2020 Srilanka போட்டியில் வெற்றியாளரை அறிவித்த பின் ஏற்பட்ட மாற்றத்தால் பதற்றம் நிலவியுள்ளது. தேர்வு குழுவினரின் இறுதி முடிவாக இலக்கம் 20வதில் போட்டியிட்ட புஷ்பிகா என்பவர் Mrs World Srilanka வெற்றியாளர் என அறிவிக்கப் பட்டு கிரீடமும் சூட்டப் பட்டது.

ஆனால் திடீரென மற்றுமொரு குழுவினர் இதனை விரும்பவில்லை.காரணம் சிறந்த திருமதி என்பதே குறித்த பட்டமாகும், ஆனால் புஷ்பிகா திருமணமாகி விவாகரத்தானவர். விவாகரத்தானவருக்கு எப்படி கொடுக்கலாம் என்ற சர்ச்சையின் பின் சில நொடிகளில் கிரீடம் மாற்றப் பட்டது.

இரண்டாம் இடத்தை பிடித்த 17ம் இலக்க போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டு கிரீடம் சூட்டப் பட்டதை தொடர்ந்து சில வாக்குவாதங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து விவாகரத்தானவர் எப்படி இறுதிவரை வந்தார் என்று கேட்கப் பட்டதற்கு இதற்கான விடை தேர்வு குழுவினர் இருந்து கிடைக்காத போதும் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்துள்ளது.

புஷ்பிகாவிற்கு அரசியல் ஆதரவு இருந்ததால் இறுதி வரை அழைத்து வந்துள்ளனர். ஆனால் இறுதியில் தகுதியானவருக்கு கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்ததை தொடர்ந்து இறுதி நேரத்தில் வெற்றியாளரை மாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் மாற்றி இருந்தால் அரசியல் தலையீடு இருந்து இருக்கும் என்பதால் தான் இப்படி நடந்ததாக கூறப்படிகின்றது.!!

Video Copyrights & Credits Owned by: Colombo Gazette

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.