" "" "

இதில் வாரம் ஒரு முறை தோசை செய்து சாப்பிடுங்கள்..ஏன் தெரியுமா? இதை படியுங்கள்.!!

30 வயதை கடந்துவிட்டால் நோய்கள் அதிகம் வர ஆரம்பித்துவிடும். 35 வயதானால் அவ்வளவு தான் மூட்டு வலி, உட்பட முதுகு தண்டு வலி, போன்றவை ஆரம்பித்து விடும். அது மட்டும் இன்றி சிலருக்கு ஆண்மை குறைப்பாடு, அதே போல் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போகும்.

இவை அனைத்துக்கும் ஒரே மருந்து இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? நம்பி தான் ஆகனும். ஏன் என்றால் இருக்கிறதே..! மழை காலத்தில் எல்லா இடங்களிலும் வளரக் கூடியது தான் முடக்கத்தான். இது எத்தனை நோய்களை தீர்கிறது என்றால் அதனை கணக்கிட முடியாது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

முடக்கத்தான் இலைகளை கழுவி அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிட்டு வர மூட்டு வலி க்கு தீர்வு கிடைக்கும். அதே போல் 35 வயதை அடையும் போது சில பெண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் இதற்கு பாதம் பருப்பு 4 எடுத்து முடக்கத்தான் இலைகளுடன் சேர்த்து அரைத்து நல்லெண்ணை சிறிது சூடாக்கி சாப்பிட்டு வாருங்கள்.

ஏதாவது உணவையும் சேர்த்து சாப்பிடுங்கள்.அதே போல் உழுத்தம் பருப்பு, முடக்கத்தான் இலை, காய்ந்த மிளகாய், உப்பு, சேர்த்து நன்றாக நல்லெண்ணையில் வறுத்து துவையல் போல் செய்து சாப்பிடலாம். ஒரு பிடி அரிசி எடுத்து கஞ்சி போல் நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் முடக்கத்தான் இலைசாறு கலந்து குடிக்கவும் உடலில் உள்ள அத்தனை அழுக்குகள் அனைத்தும் வெளியேறி நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..!! 30 வயதை கடந்தபின் வாரம் ஒரு முறையேனும் கிடைக்கும் போது சாப்பிட்டு வாருங்கள்..!!