" "" "

இந்த புகைப்படத்தில் இருக்கும் அழகி யார் தெரியுமா.? நாம் கொண்டாடும் பிரபலம் ஒருவரின் அம்மா என்றால் நம்புவீங்களா.? யாருனு பாருங்க ஷாக்காகுவீங்க.!!

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பாட்டு பாடியே டைட்டில் வெற்றிபெற்றவர் முகென் ராவ். மலேசியாவின் மேடை பாடகரின் மகனான முகென் வீடியோ பாடல்களை எழுதி,பாடி இசையமைத்து, நடித்து, பாடியும் அங்கு பிரபலமாக இருந்தார். இதன் போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் பின்னர் சிறப்பாக விளையாடினார் என்று தான் சொல்ல வேண்டும். கொடுக்கப் பட்ட டாஸ்குள் அனைத்தையும் சிறப்பாக செய்தார். இதனால் நேரடி பைனலிஷ்டாக தேர்வாகி பின்னர் டைட்டில் வெற்றி பெற்றார். தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் முகெனின் தாயாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. முகென் தனது தாயாரின் பிறந்த நாளுக்காக அவரது பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது முகெனின் தாயாரா இவ்வளவு ஸ்லிமாகவும் அழகாகவும் இருக்கிறாரே என கூறி வருகின்றனர்.!