காதலி மற்றும் குழந்தையுடன் பிக் பாஸ் வின்னர் முகென் வெளியிட்ட புகைப்படம். .! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிக் பாஸ் வீட்டின் டைட்டிலை எடுத்துச் சென்றவர் மலேசியாவில் இருந்து இந்தியா வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகென். ஆரம்பத்திலேயே வெளியேற்றப் படுவார் என எதிர்பார்க்கப் பட்ட முகென் அதன் பின் கொடுக்கப் பட்ட அனைத்து டாஸ்களிலும் வெற்றிப் பெற்று நேரடி பைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப் பட்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதன் பின் மக்களின் ஆதரவு முகெனுக்கு அதிகரித்தது. தர்சன் மற்றும் கவின் வெளியேறிய பின் வெற்றி பெறும் தகுதியை முகென் பெற்றிருந்தார்.டைட்டில் வெற்றி பெற்ற் முகென் அபிராமியுடன் சுற்றி திரிந்த போது அனைவரும் முகென் அபிராமியை காதலிப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் முகென் தன் காதலில் இருந்து மாறாமல் இருந்தார். அதன் பின் அவரது காதலியான ஜாஸ்மினின் பிறந்த நாள் அன்று இவர் தான் என் காதலி என ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

அதன் பின் தற்போது காதலி மற்றும் சிறிய குழந்தை ஒன்றுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த குழந்தை யாருடையது என கேட்டு வருகின்றனர்..!!