முதல் முதல் முகென் பற்றி பேசிய முகென் உடன் பிறந்த தம்பி..! ஹீரோ போல் இருக்கிறார் பாருங்கள்..!!

பிக் பாஸ் வீட்டில் இன்று நடந்த அனைத்துமே முகெனுக்கு எதிரானதாக இருந்தது பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப் பட்ட வனிதா விஜயகுமார் வீட்டிற்குள் வந்து சண்டையை ஆரம்பித்தார். தற்போது அபிராமி முகென் லவ் முடிந்துவிட்டது. இன்றைய நிகழ்ச்சியை பார்க்காமல் அவரது தம்பி பேட்டியளித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

!Advert!

அதில் முகென் எனவுன் மிகவும் சாதுவானவன் ஆனால் கோபம் வந்துவிட்டால் அவனை யாராலும் அடக்க முடியாது. அன்பை எந்த அளவுற்கு அள்ளி கொடுகிறீர்களோ அதைவிட பல மடங்கு அதிகமாக முகென் அன்பு கொடுப்பான். வீட்டில் நானும் முகெனும். சிறுவயதில் டொம் & ஜெர்ரி போல் இருப்போம்.

ஆனால் பெரியவர்கள் ஆனதும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். அவனை இங்கும் பல பெண்கள் நேசிக்கிறார்கள் என்னிடமே முகெனை நேசிப்பதாக கூறுவார்கள் நானும் சரி சொல்கிறேன் அபிராமியும் அப்படி தான் என நினைத்தோம்,

!Advert!

ஆனால் அத்துமீறி இந்த அளவிற்கு செல்வார் என நம்பவில்லை. அத்துடன் முகெனின் கோபத்தை பெரிதாக பிக் பாஸ் வீட்டில் யாருமே காணவில்லை என்பதே உண்மை என கூறியுள்ளார். முகெனின் தம்பியின் வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது..!

Video Copyrights & Credits Owned by :BehindwoodsTV

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.