" "" "

மைனா நந்தினியை கண்ணீர்விட்டு அழ வைத்த அவரது இரண்டாவது கணவர் லோகேஷ்.! காரணம் இது தான்… வைரலாகும் வீடியோ இதோ..!!

கடந்த 14ம் திகதி காதலர் தினம் அனைத்து காதலர்களும் தங்களால் முடிந்த அளவு தங்கள் காதலுக்குறியவர்களை மகிழ்ச்சிப் படுத்த பரிசு பொருட்கள் வாழ்த்துக்கள் என தெரிவித்தனர். ஆனால் நடிகை மைனா நந்தினியின் கணவர் லோகேஷ் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்து நந்தினியை அழ வைத்துள்ளார்.

காதலர் தினத்தன்று சர்பிரைஸ் கொடுப்பதற்காக நந்தினிக்கு ஆடை, மற்றும் டெட்டி பியர், வாங்கி கொடுத்துள்ளார். எவ்வளவு தான் சர்பிரைஸ் என நினைத்துக் கொண்டிருக்க திடீரென நெஞ்சில் சாய்ந்துகொள்ளச் சொல்கிறார். காரணம் தெரியாமல் நந்தினி விழிக்க தன் நெஞ்சில் குத்தியிருந்த நந்தினியின் பெயரை காட்டுகிறார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை பார்த்த நந்தினி கண்ணீர்விட்டு அழுதே விடுகிறார். நந்தினி ஏற்கனவே கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். ஆனால் நந்தினி பிரிந்த சில மாதத்தில் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார்.

நந்தினியால் தான் கார்த்திக் இறந்தார் என அவரின் பெற்றோர் குற்றம் வழக்கு தொடர்ந்த போதும், பின்னர் மறந்தே போனது. லோகேஷ் நந்தினியின் இரண்டாவது கணவராக இருந்த போதும் நந்தினியின் மீது அதிக அன்பு காட்டுகிறார் என்பது குறிப்பிட தக்கது.!!

Video Copyrights & Credits Owned by :Myna Wings