" "" "

நாகர் கோயில் காசியால் அழிக்கப் பட்ட 1000திற்கு மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் மீட்பு.! அதிர்ச்சியில் மக்கள்.!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அதிர வைத்த விடயங்களில் ஒன்று நாகர் கோயில் காசியின் காம லீலைகள். பணக்கார வீட்டு பெண்களை டார்கெட் செய்யும் காசி சமூக வலைத்தளத்துனூடாக பழகி பின் காதலிப்பது போல் நடித்து அவர்களை தனது தேவைக்கு பயன் படுத்திவிட்டு பணம் பறிப்பது தான் காசியின் முழு நேர வேலை.

சாதாரண கோழி கடை காரரின் மகனான கார் உட்பட வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தது. காமலீலைகள் மூலம் காசு பறித்த காசியின் உண்மை குணத்தை அறிந்த சென்னை மாணவி ஒருவர் பொலீஸில் மாட்டிக் கொடுத்தார். அதன் பின்னரே காசியின் உண்மை குணம் வெளியே வந்தது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பொலீஸார் காசியை கைது செய்து விசாரணை நடத்திய போது வீட்டில் லாப் டாப்பில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருக்கு என்று கூற பொலீஸார் வீட்டிற்கு சென்ற போது காசியின் தந்தை அனைத்து வீடியோக்களையும் அழித்து விட்டார்.

இதனால் வழக்கு விசாரணை இழுபறி நிலையில் இருந்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப குழுவினரின் அதிரடி செயற்பாட்டால் நாகர் கோயில் காசியால் எடுக்கப் பட்டு பின் அழிக்கப் பட்ட ஆயிரத்திற்கு மேட்பட்ட வீடியோக்கள் பெண்களின் அந்தரங்க மீட்கப் பட்டுள்ளது. இதனால் காசி மீதான வழக்கில் ஆதாரங்கள் சிக்கியுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் முடிவு என்ன என்று.!!