" " " "

படுக்கை அறையில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கிய நடிகை நந்திதா..! இதோ வைரலாகும் வீடியோ..?!

அட்டகத்தி திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றியவர் நடிகை நந்திதா. முதல் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் மாடலிங் பக்கம் சென்றார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் பிஸியானார் நடிகை நந்திதா. தற்போது வரை இந்தியாவில் தொடரும் லாக் டவுன் காரணமாக அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார்.

ஆரம்பத்தில் சாரியுடன் புகைப்படம் வெளியிட்ட அவர் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆடை குறைந்து நீச்சல் உடைக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் படுக்கை அறையில் இருந்த படி சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்..!!