நரம்பு வலி மற்றும் தசைவலிக்கு உடனடி தீர்வாகும் புதினா. அதிகம் பகிருங்கள்..!!

புதினா இலையை எல்லோரும் வாசனைக்காக பயன்படுத்துவார்கள். புதினா இலையில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் இந்த மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள். இதில் சிறந்த அம்சம் புதினாவை எப்படி பயன்படுத்தினாலும் இதிலிருக்கும் தன்மை மாறாது.தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளில் உள்ளவர்கள் நீர் விடாமல் புதினாவை அரைத்து வலி உள்ள இடங்களில் பற்றுப்போட்டால் வேதனை குறையும்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதற்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.வாய்நாற்றம், மலச்சிக்கல் உள்ளவர்கள் புதினாவை பயன்படுத்தலாம் . அது மட்டுமின்றி சாப்பிட் பின்பு ஜீரணமாகாமல் தவிப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனே ஜீரணமாகிவிடும். கொழுப்புக்களை நீக்கி இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை இதற்கு உண்டு. மாதவிலக்கால் அவதிப்படும் பெண்கள் புதினா கீரையை சாப்பிட்டு வரலாம்.இல்லற இன்பத்தை  அனுபவிக்காமல்  ஆண்மைக்குறைவால் அவதிப்படும்,ஆண்களுக்கு புதினாவை தினமும்  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாய்வுத்தொல்லை,மற்றும் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க யோசித்தால் புதினாவை உணவோடு சேர்க்கவும்.பொடுகு தொல்லை இருப்பவரகள் கூட இதை பயன்படுத்தலாம். அதற்கு புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு, இவைகளை கலந்து பூசினால் சரிவரும், இதை பூசி வந்தால் இயற்கையாகவே கூந்தல் பளபளப்பாக மாறும்.

புதினாவை சிற்ப்பாக மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல் சோகை, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்காக பயன்படுத்தலாம். சருமத்தில் பரு உள்ளவர்களும் வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் நாளடைவில் பலன் கிடைக்கும்.

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக புதினாவை நிழலில் காயவைத்து  அரைத்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே புதினாக்கீரையை துவையலை சோறுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும். கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் வாந்தியை நிறுத்த புதினா கீரையை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

காய்ச்சல் வந்தால் அது தணிவதற்கு புதினாவை நிழலில் உலர்த்தி அதை நீரில் கலந்து 30
மில்லி தொடக்கம் 60 மில்லி வரை கொடுத்தால் காய்ச்சல் குறையும். புதினாவில் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஆற்றல் உள்ளது. புதினாவை 3மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.