google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

சாதாரணமாக நடைபெறும் நடிகை நயன்தாராவின் திருமணம். குவியும் வாழ்த்துக்கள்..!!

தமிழ், மலையாளம், தெலுங்கு என பிஸியாக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை நயன் தாரா. நடிகர்களுக்கு இணையாக நடிக்கும் நயம்தாரா சம்பளமும் நடிகர்களுக்கு இணையாகவே வாங்குகிறார். அத்துடன் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆனால் வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா தற்போது சர்ச்சைகள் இன்றி வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே நடிகர் பிரபு தேவாவை காதலித்து ஏமாற்றப் பட்டார்.அதே போல் சிம்புவை காதலித்து ஏமாந்தார். அதன் பின் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நடக்கவில்லை. இதனால் இந்த வருடம் கோயிலில் சாதாரணமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் குடும்பத்தினர், மற்றும் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் இணைந்து சாதாரணமாக திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர். ஜூன் மாதம் திருமணம் நடக்கும் என கூறப் படுகின்றது. இந்த தகவலை நயன்தாராவின் நண்பர்கள் உறுதி படுத்தியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!!