அடையாளம் தெரியாத அளவிற்கு அழகாக மாறிய நடிகை நீலிமா.! வியப்பில் ரசிகர்கள்..! புகைப்படம் இணைப்பு..!!

அண்மையில் அதிகம் பேசப் படும் நடிகைகள் லிஸ்டில் நடிகை நீலிமாவும் இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நீலிமா பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சினிமாவை விட சீரியலில் நீலிமாவிற்கு அதிக வரவேற்பு இருந்ததால் சீரியல் பக்கம் சென்றார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆரம்பத்தில் சீரியலில் நாயகியாக நடித்த நீலிமா தற்போது வில்லியாக நடித்து வருகிறார். தன்னை விட அதிக வயதானவரை திருமணம் செய்த இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இது வரையில் அடக்கமாக இருந்த நீலிமா தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் படி உள்ளது. அண்மையில் நீலிமா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் வியக்க வைத்துள்ளது. காரணம் அடையாளம் தெரியாத அளவிற்கு நீலிமா அழகாகி விட்டார். நீங்களே பாருங்கள்… !!