" "" "

நள்ளிரவில் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட 68 பாட்டி.! நெல்லையை அதிர வைத்த சம்பவம்.!

பாலியல் பலாத்காரங்களுக்கு சரியான தண்டணை கொடுப்பதற்கிடையில் இந்தியாவில் இருக்கும் பெண்களில் பாதிக்கு மேட்பட்டவர்கள் கற்பழித்துக் கொலை செய்யப் படலாம் என் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 3 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என் தாய் கதற 68 வயது தாயை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என பிள்ளைகள் கதறும் நிலையில் இன்றைய இந்தியா இருக்கிறது,

இதில் வெட்கப் பட வேண்டிய நிலையில் இந்தியாவின் சட்டம் இருக்கிறது. நேற்றைய தினம் நெல்லை மாவட்டம் பணகுடியில் 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை மட்டும் இன்றி கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிள்ளைகள் திருமணம் முடித்து சென்றுவிட்ட நிலையில் கணவருடன் வாழ்ந்து வந்த 68 வயதான குறித்த பாட்டியின் கணவர் அண்மையில் இறந்து விட தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த பாட்டியின் வீட்டின் ஓட்டை கழட்டி இறங்கிய இளைஞர் ஒருவர் அவரை மிக மோசமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கத்த முடியாமல் வலியில் பாட்டி துடித்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார். பின் அயலவர்களின் உதவியுடன் பாட்டி பொலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொலீசார் தேடி வருகின்றனர்.!