மேலாடை இல்லாமல் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.! மோசமான முறையில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள். .!

நடிகைகள் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்துவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணியும் இணைந்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் ஆதரவை பெற்ற நிக்கி கல்ராணி மலையாளம்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரம் மாடலாக அறிமுகமான நிக்கியின் தங்கை சஞ்சனா மலையாளத்தில் சில படங்களும் தமிழில் அருண்குமாரின் “பாக்ஸர்” திரைப்படத்திலும் விஜய் தொலைக்காட்சி என்னம்மா ராமர் நடிக்கும்

” போடா முண்டம்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அத்துடன் சில ஹாட் போட்டோ சூட்டும் நடத்தி வருகிறார். அண்மையில் அவர் உள்ளாடை தெரியும் படி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தவறான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.