" "" "

90ஸ் கிட்ஸ் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அவர்களுக்கு எழுதிய கடிதம்..! கைலாசாவில் மணப்பெண் உங்களுக்கும் வேண்டுமா.? படித்து பகிருங்கள்..!!

இந்திய பொலீஸாரால் தேடப் பட்டு வருபவர் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. பொலீஸார் தேடினால் பயந்து மறைந்துகொள்பவர்கள் மத்தியில் புதிதாக நாடு வாங்கி அந்த நாட்டிற்கு “கைலாசா” என பெயர் வைத்து பாஸ்போர்ட், விசா, கரண்சி, தேசிய கீதம் என அனைத்தையும் அறிமுகப் படுத்தி அசால்ட்டாக வாழ்ந்து வருகிறார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நித்தியானந்தா மீது குழந்தை கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், கொலை மிரட்டல், மற்றும் தேசத் துரோகம் என ஏராளமான வழக்குகள் இருந்தாலும் இவரை சுற்றி ஏராளமான சிஷ்யைகள் தான் இருக்கின்றனர். அதுவும் அழகிய தேவதைகளாக.

இதனை பார்த்த நம்ம 90ஸ் கிட்ஸ் வயிறு புகைச்சல் காரணமாக நித்தியானந்தா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் 90ம் ஆண்டிற்கு பிறகு பிறந்த எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, எங்களுக்கு பெண் கிடைக்கவும் இல்லை.

அதனால் உங்கள் சிஷ்யைகளை எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எழுதியுள்ளனர். இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது..!!