நடிப்புக்காக கூட கவர்ச்சி காட்டாத நித்யா மேனன் வெளியிட்ட கேவலமான புகைப்படம்..! இவரே இப்படியா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! புகைப்படம் இணைப்பு..!

180 என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதன் பின் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே.நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மனி, 24, முடிஞ்சா இவன புடி, இரு முகன், மெர்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மலையாளம் தெலுங்கு கன்னடா என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நித்யா மேனனுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிய காரணம் அவரது இயல்பான நடிப்பும் ஆடை தேர்வும் தான்.

தற்போது தமிழில் த அயர்ன் லேடி, மற்றும் சைக்கோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படங்களில் கூட கவர்ச்சி காட்டாத நித்யா மேனல் தொடை தெரியும் அளவிற்கு ஆடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உங்களை இப்படி பார்க்க முடியவில்லை, தயவு செய்து இனி இப்படி ஆடை அணியாதீர்கள் என கூறி வருகின்றனர்..!!