சர்க்கரை நோயால் அவதிபடுகின்றீர்களா.!? புண் வந்தால் இலகுவில் குணமாவதில்லையா.!? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு…!

சர்க்கரை நோய்” இன்றளவில் உலகில் பலருக்கு இருக்கும் நோய்களில் சர்க்கரை நோய் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. உணவு பழக்க வழங்கள் ஒரு பக்கம் பரம்பரை ஒரு பக்கம் என இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. சாதாரணமாக சர்க்கரை நோய்க்கு மருந்து இருந்தாலும் உடலில் காயங்கள் வந்து விட்டால் சீக்கிரம் குணமாகுவதில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நாட்கள் செல்ல செல்ல புண் பெரிதாகும் அதன் பின் கை, கால் என அகற்றும் நிலை ஏற்படுகின்றது. இன்று சர்க்கரை நோயினால் கை, கால்,விரல்கள் என இழந்து வாழ்பவர்கள் பலர் இருக்கின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் புண் வராத அளவிற்கு தான் பாதுகாப்பு. அதன் பின் உயிருக்கு கூட உத்திரவாதாம் கிடையாது. இன்று நாம் பார்க்கப் போவது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் ஆறாத புண்ணை எப்படி குணமாக்குவது என்று தான்.

இது உங்களுக்கு தேவையில்லை என்றால் இந்த நோயால் பதிக்கப் பட்டவர்களுக்காக பகிர்ந்துவிடுங்கள். இதற்கு தேவையானது ஆவாரம் பூ மரத்தின் இலைகளில் தயாரிக்கப் படும் தூள். இதனை நீங்கள் மருந்து கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது ஆவாரம் பூ இலை பவுடர் என கேட்டால் மருந்து கடைகளில் கொடுப்பார்கள். இதன் இந்திய விலை 40 ரூபாய். அடுத்து நல்லெண்ணை அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய். முதலில் சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றுங்கள். அதில் ஒரு இரண்டு கரண்டி ஆவாரம் இலை தூள் போட்டு நன்றாக கிளறி விடுங்கள். இரு ஐந்து நிமிடம் நன்றாக கட்டியாகட்டும் .

அதன் பின் ஆற விடுங்கள். இதனை பயன் படுத்தும் முறை. மெல்லிய வெள்ளை துணி ஒன்றை எடுத்து அதன் நடுவில் இந்த மருந்தை வைத்து மடித்து புண் உள்ள இடத்தில் துணியில் இருக்கும் மருந்து சாறு படும் படி கட்டி விடுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டுங்கள். ஐந்து ஆறு நாட்களில் சர்க்கரை நோயினாருக்கு ஏற்படும் புண் முற்றாக குணமடைந்து விடும்..!