" "" "

வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும் விஷேட வீடுகளில் நீங்களும் தேவதை ஆகலாம்..எப்படி தெரியுமா இதை படியுங்கள்..!!

திருமணம் அல்லது ஏதேனும் விஷேடங்கள் வந்துவிட்டால் வீட்டில் உள்ள ஆண்களின் பர்ஸ் empty ஆவது உறுதி. ஆடைகள், அணிகலன் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னுமொரு பக்கம் முழுவதும் மேக் அப் செய்வதற்காக தான் இருக்கும். ஆண்களிடம் மட்டும் அல்ல பெண்கள் ஒரு மாதம் சம்பாதித்த பணம் அபடியே பியூட்டி பார்லர் சென்று விடும்.

காச பார்த்தால் சரியா நாமலும் அழகா போகனும் என வீட்டில் யுத்தம் கூட நடக்கும். இதுக்கு தீர்வு தான் இன்று நாம் கொண்டு வந்திருக்கும் இந்த பதிவு..!விஷேட நிகழ்வுகளுக்கு செல்வதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்பு இதனை செய்யுங்கள்.இதற்கு தேவையானவை தக்காளி பழம், அரிசி மா, மஞ்சள் , கற்றாழை ஜெல், இவற்றை கொண்டு எப்படி இந்த அழகு டிப்ஸ் செய்யப் போகுறோம் என பார்க்கலாம்..!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தக்காளி ஒன்றை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரிசி மா, சிறிதளவு சேருங்கள்.இந்த கலவையில் மஞ்சள் அரை கரண்டி, கற்றாழை ஜெல் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்..! இப்போது இந்த கலவையை உங்கள் முகத்தில் பூசி 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள் அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட்டு பாருங்கள்.

முகம் வெள்ளையாகவும் மினிமினுப்பாகவும். இருக்கும் இதற்கு பின் நீங்கள் லைட் கிறீம் ஒன்றை பூசி லிப்டிக் eye சடோஸ் அடித்தாலே போதும். விஷேட நிகழ்ச்சியில் உங்கள் முகம் மட்டுமே மின்னும்..முயற்சி செய்து பாருங்கள்.