தைராய்டு நோயில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டுமா.? இதோ அற்புதமான இயற்கை மருத்துவம்..! படித்து பகிருங்கள்…!!
மனித உடலை ஆட்சி செய்வது நோய்கள் தான். எப்போது என்ன நோய் தாக்கும் என்பது எமக்கு தெரியாது. அப்படி பலரையும் இலகுவில் தாக்கும் நோய் தான் தைராய்டு, இதன் தாக்கம் என்பது கழுத்து பகுதி தான். பெரும்பாலானவர்களை தாக்கும் தைராய்டு சற்று கடுமையான நோயாக காணப்படுகின்றது.
இதற்கு தீர்வு என்ன இதனை எப்படி விரட்டுவது தைராய்டு பிரச்சனை என்பது வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோயாகும் இதனால் மிகப் பெரிய பாதிப்புகள் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக மக்கள் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன என்ன உணவுகளை உண்ன வேண்டும்.என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
பொதுவாக ஆங்கில மருந்துக்கள் எடுத்தால் தொடர்ந்தும் எடுக்க வேண்டி வரும் இதனால் தான் இயற்கை மருத்துகள் மூலம் முற்றாக நீக்க முயற்சி செய்வோம்.முதலில் தைராய்டு நோய் வந்தால் எதனை கொண்டு தீர்க்கலாம் என பார்ப்போம். தேங்காய் எண்ணையை ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை தீர்ந்து விடும்.
அதே போல் ஆட்டு கறி , ஆட்டு சூப்பு வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தைராய்டு பிரச்சினை ஓடி போய் விடும். அதே போல் கடல் உணவுகளான கடல் பாசி சூப் அல்லது, கடல் பூண்டு சூப் குடித்து வந்தால் கண்டிப்பாக தைராய்டு தீர்வு கிடைத்துவிடும். இது போல் இன்னும் அதிக அதிகமாய் டிப்ஸ் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!