" "" "

மக்களுக்காக என கூவும் கமலஹாசனின் மறுபக்கம்…! இப்படியுமா ச்சீ என முகம் சுழிக்கும் மக்கள்…!

பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்ளோ அழகாக காட்ட படுவதற்கு காரணம் அங்கு இருக்கும் தொழிலாளர் தான் காரணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெப்சி சம்மேளன தலைவர் செல்வமணி தொழிலார்கள் தொடர்பாக பேசி இருந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)


அதாவது தமிழக தொழிலார்கள் பிக் பாஸ் செட்டில் வேலைக்கு எடுக்கவில்லை 400 க்கு மேற்பட்டோர் வேலை செய்யும் இடத்தில் வெறும் 40 தமிழர்கள் தான் உள்ளார்கள். தமிழ் சேனல் , தமிழ் நாடு, ஆனால் வேலைக்கு வெளி மாநிலத்தவரா.? இதை அனுமதிக்க முடியாது இதற்கு உடனடி தீர்வு வேண்டுமென.

ஆனால் எண்டமோள் நிறுவனம் இதற்காக கொடுத்த தமிழ் இது வித்தியாசமான செட் இதில் தமிழர்களுக்கு டெக்னிக்கல் தெரியாது என .! ஆனாலும் செல்வமணியின் தொடர் முயற்சியின் பெயரில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.எண்டமோள் மற்றும் பெப்சி தலைவர்கள் இந்த விடயத்தில் சரியான முடிவு எடுப்பார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது இம்மாதம் 30 திகதி அதாவது நாளை தீர்வு கிடைகும் என எதிர் பார்க்கும் நிலையில் எண்டமோள் நிறுவனம் பெப்சி நிறுவனத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த இடையூறும் வர கூடாது என இன்று தடை உத்தரவு பெற்றுள்ளது.

இதில் உள்குத்து இருக்கும் என நினைக்கும் நிலையில் கமல் தொடர்ந்தும் நிகழ்ச்சி செய்வது வேதனையாக உள்ளது. தொழிலாருக்காக பெப்சி சம்மேளனம் போராடிக் கொண்டிருக்க பெப்சி சம்மேளனத்தின் உறுப்பினரான கமல் கண்டுகொள்வதில்லை என்பது அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளது..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்