உடல் உஷ்ணத்தால் அவதி படுகின்றீர்களா.? இதோ உடனடி தீர்வு தரும் வெண்டைக்காய்..!!

உடல் உஷ்ணம் என்பது அளவோடு இருக்க வேண்டும் இது குறைந்தாலும் நோய் தான் அதிகரித்தாலும் நோய் தான். இது ஆண் பெண் இருபாலருக்குமே மிகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடும்.பெண்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தால் வெள்ளைப் படுதல், மற்றும் கர்ப்பமாக முடியாது, அல்லது அடிக்கடி கரு சிதைவு ஏற்படும், அதே போல் ஆண்களுக்கு வித்தணு உடனே வெளியேறுவது,

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மூலம் நோய் உட்பட பல நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. இந்த உஷ்ணத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். வெண்டைக்காய் இது சாதாரண விலையில் இலகுவாக கிடைக்கும் ஒன்றாகும்.வெண்டக்காய் வாங்கி 2 வெண்டைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரம் ஒன்றில் போடுங்கள்.

பின்பு ஒரு கப் தண்ணீர் விட்டு ஒரு இரவு முழுவதும் மூடி வைத்து விடுங்கள். பின் காலையில் எழுந்து வெண்டக்காய் துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை குடியுங்கள். உடல் உஷ்ணம் இரண்டு மூன்று நாட்கள் இப்படி செய்தாலே குறைந்துவிடும். அடுத்து வெண்டக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் சீக்கிரமே உஷ்ணம் குறைந்து விடும்.

செம்பருத்தி இலைகள் ஐந்தை எடுத்து நன்றாக கழுவி ஒரு கப் நீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்தால் உடல் உஷ்ணம் குறைந்துவிடும். உளுந்து கஞ்சி, அல்லது உளுந்து சேர்த்த உணவுகள் சாப்பிட்டால் கூட உடல் உஷ்ணம் குறைந்துவிடும்..! என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பயனுள்ளதாக இருந்ததா? அப்பிடீன்னா பிரண்ட்ஸ் கூட பகிர்ந்து கொள்ளுங்கள் .!