porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் சித்த மருத்துவ ஓமப் பொட்டலம்..! செய்யும் முறை இது தான்…அதிகம் பகிருங்கள்..!!

உலகம் முழுவதும் கட்டுப் படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ துறையும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றது. கண்டுபிடிக்கப் படும் மருந்துகளும் மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நிராகரிக்கப் பட்டு வருகின்றது, அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்கள் பலர் சித்த, ஆயுர்வேத மருத்துவங்களால் குணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் சுவாசப் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே குணமடையவும் சித்த மருத்துவ அலுவலரான டாக்டர் உம்முல் ஜதிஜா மற்றும் சக உறுப்பினர்கள் ஓமப் பொட்டலம் வழங்கி வருகின்றனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திலேயே டாக்டர் ஜதிஜாவின் இந்த சிகிச்சை முறை பின்பற்றப் படுகிறது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் சீக்கிரமே குணமடைந்து செல்கின்றனர். ஓமப் பொட்டலம் என்றால் என்ன இதனை எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

250 கிராம் ஓமத்தை வெற்றிலை இடித்து பிழிந்த சாற்றில் ஊற வைக்க வேண்டும். கண்டிப்பாக 24 மணி நேரம் ஓமம் வெற்றிலை சாற்றில் ஊற வேண்டும். பின் இதனை எடுத்து வெயில் படதா நிழலில் வைத்து காயவைக்க வேண்டும். நேரடியாக வெயில் பட கூடாது. இந்த ஓமத்துடன் 25 கிராம் கிராம்பு 25 கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனை 5 தொடக்கம் 10 கிராம் வரை பொட்டலமாக தயாரித்துக் கொள்ளுங்கள்.

வெள்ளைத் துணியுல் பொட்டலம் செய்வது சிறந்தது. இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மூக்கில் வைத்து சுவாசிக்க வேண்டும். இப்படி செய்வதால் நுரையீரல் பிரச்சினை, சுவாசப் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் பிரச்சனைகள் தீர்க்கிறது, கொரோனாவை விரட்டவும் பயன்படுகிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே இதனை செய்தல் அவசியமாகும்..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.