" "" "

திடீரென நடந்து முடிந்த “ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி” சீரியல் ஹீரோவின் திருமணம்.! மணப்பெண் யார் தெரியுமா இதோ வைரலாகும் புகைப்படம்.!!

பிரபல தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் புவி. அதன் பின் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு பிரபல தொலைகாட்சியில் “ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மனம்கவர்ந்து ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் புவிக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது. புவி ஏற்கனவே காதலித்து வந்த பெண்ணை பெற்றோர் ஆசிர்வாதத்துடன் மிகவும் எளிமையான முறையில் கரம் பிடித்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்களின் திருமணத்திற்கு ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியல் ராசாத்தி உட்பட பலரும் சென்று வாழ்த்தியுள்ளனர். இதோ வைரலாகும் புகைப்படங்கள்.!